மகிழ்ச்சி Get link Facebook X Pinterest Email Other Apps June 22, 2020 குறை சொல்லிக்கொண்டே இருக்க பழகிக் கொள்ளாதீர்கள்.வெறுப்பைத்தான் தேடிக் கொள்வீர்கள்.எல்லா விசயங்களிலும் நல்ல பக்கத்தைப் பார்க்கத் தொடங்குங்கள், சந்தோஷம் உங்களைத் தேடி வரும். மற்றவர்களுக்கும் உங்களுடன் பழகப் பிடிக்கும். Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments
Post a Comment