இன்று ஓர் இனிய தகவல் 09/09/2023
இன்று ஓர் இனிய தகவல் 09/09/2023 சனிக்கிழமை 🍁🍁🍁🍁🍁மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹 அமைதியான வாழ்க்கையே மென்மையானது! மனதில் அச்சமிருந்தால் வாழ்வில் எவ்விதத்திலும் எதுவும் மிச்சம் இருக்காது! சந்தர்ப்பத்தை உருவாக்கி சாதனை செய்யுங்கள்! பிறரை மனதார பாராட்டுங்கள், உன்னை பிறர் பாராட்டுவார்கள்! சிந்தை வளம் பெருகட்டும், வாழ்வில் மேன்மேலும் வளர்ச்சியடைய உதவும் வெற்றி நிச்சயம் 👍👍👍👍👍👍👍 வாழ்வை துவங்கு 👍வரு...