Posts

Showing posts from November, 2022

கோபம்

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 *_மற்றவர்கள் உன் கோபத்தைக்_* *_கிளறும் போது அமைதியாய் இரு...!!_* *_கோபம் என்பது ஒருவிதத்தில்_* *_பயத்தின் வெளிப்பாடு......!!_* 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

தலைசிறந்த நண்பர்கள்

 ஒரு மனிதனின் தலைசிறந்த நண்பர்கள் அவனுடைய பத்துவிரல்கள். -ஜேம்ஸ் ஆலன்.

பிறப்புடன் பிறக்கும் ஐந்து

 பிறப்புடன் பிறக்கும் ஐந்து """"""""""""""""""""""""""""""""""""""""""""""""" ஒரு குழந்தை கர்ப்பத்தில் ஏற்படுகிறது.  அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன. (1) ஆயுள்:  மனிதனுடைய ஆயுள்.  எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி கூட நீடிக்க முடியாது. (2) வித்தம்:  இவ்வளவு பொருள் தான் அதற்குப் பிராப்தம்.  அதற்கு மேல் எகிறி குதித்தாலும் ஒரு சல்லி காசு கூட சேமிக்க முடியாது.  தங்காது. (3) வித்யா:  இவ்வளவு கல்வி தான் வாய்க்கும். எவ்வளவு பணம் செலவு செய்தாலும் மணிக்கணக்காக படித்தாலும் பயனளிக்காது. (4) கர்மா:  தொழில், குணம், மனைவி மக்கள் அமைவது.  இவன் இந்த தொழில் தான் செய்வான்.  இன்ன தொழில் செய்து தான் இந்த ஜீவன் ஜீவிக்கும் என்பது விதிக்கப்பட்டது. வாழ்க்கையில் நாமே காண்கிறோம்.  பலர் படித்த படிப்பிற்கும் சிறிதளவும் சம்பந்தம் இருக்காது.  நல்லவர்கள் கெட்டவர்க...

முன்னேற்றத்தை தடுக்கும் ஏழு தடைகள்

முன்னேற்றத்தை தடுக்கும் ஏழு தடைகள்!!!                          (1) வெட்கம் :- (Shyness ) (2) பயம் :- (Fear) 3) தாழ்வுமனப்பான்மை :- (Poorself-image) (4) நாளையவாதி :- (Procrastination) (5) சோம்பல் :- (Lazyness) (6)பிற்போக்கு பழக்க வழக்கம் :- (Negative Habits) 7) எதிர்மறை எண்ணம்:- (negative thoughts)

முயற்சித்துப் பார் முடியாதது என்று ஒன்றும் இல்லை

 முதல் முயற்சியில் வெற்றி பெறுபவன் அதிர்ஷ்டசாலி. இரண்டாவது முயற்சியில் வெற்றி பெறுபவன் புத்திசாலி. மூன்றாவது முயற்சியில் வெற்றி பெறுபவன் அனுபவசாலியாகிறான். ஆனால் வெற்றிபெறும் வரை முயற்சி செய்பவனோ சாதனையாளனாகிறான். தோல்விகள் இல்லாத வாழ்க்கைப் பயனற்றது போராட்டம் இல்லாத வாழ்க்கை சுவையற்றது. ஒரு வெற்றி ஒரு தோல்வியை மறக்கச் செய்யும். ஒரு தோல்வி பல வெற்றிகளை பெறச் செய்யும். முயற்சித்துப் பார் முடியாதது என்று ஒன்றும் இல்லை.