ஏழு விதமான ஆச்சரியங்கள்
✅ *ஏழு விதமான ஆச்சரியங்கள்* * 7 Types of Surprises * 1. *மரணம்*என்பது நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் வந்தே தீரும் என்பதை அறிந்த மனிதர்கள், கவலைப்படாமல், தன் கடமைகளச்செய்யாமல் *சிரித்துக் கொண்டிருப்பது* ஆச்சரியம்...1 2. ஒரு நாளில் *இவ்வுலகம் அழிந்து போகும்* என்பதை அறிந்த மனிதன், *உலகத்தின்மீது* *மோகம்* கொண்டிருப்பது ஆச்சரியம்...2 3. எந்த ஒரு செயலும் *இறைவன் விதித்தபடியே நடக்கும்* என்பதை அறிந்த மனிதன், கைநழுவிச் சென்றவற்றை எண்ணி *கவலைப்பட்டுக் கொண்டிருப்பது* ஆச்சரியம்...3 4. *மறுமை வாழ்க்கைக்கான தீர்வு* இவ்வுலகிலேயே இருப்பதை நம்புகின்ற மனிதன், அதனைப் பற்றி *அக்கறையின்றி* வாழ்ந்து கொண்டிருப்பது ஆச்சரியம்...4 5. *நரக நெருப்பின் வேதனை* பற்றி அறிந்த மனிதன், அது பற்றி சிந்திக்காமல் *தொடர்ந்தும் பாவம், தவறு* செய்வது ஆச்சரியம்...5 6. *இறைவன் ஒருவனே* என்று அறிந்த மனிதன், அவனைத் தவிர *வேறு எவருக்கோ வணக்கத்தை* நிறை வேற்றுவது ஆச்சரியம்...6 7. *சுவர்க்கத்தைப் பற்றி* அறிந்த மனிதன், *உலக செல்வங...