நல்வார்த்தைகள்-200
நல்வார்த்தைகள்-200. இங்கே 200 நல்வார்தைகள் கொடுத்துள்ளேன். இதை வைத்து என்ன செய்யலாம்? 1. வீட்டில் ஆங்காங்கே எழுதி ஓட்டலாம் அதை அடிக்கடி பார்க்கும் பொழுது நமது சப்கான்ஸ்கியஸ் எனப்படும் நடு மனதில் பதிவாகும். 2. தினமும் காலை எழுந்தவுடன் இந்த நல் வார்த்தைகளை உணர்ந்து படிக்கலாம். 3. இந்த நல் வார்த்தைகளை நீங்கள் பேசி ஆடியோ ரெக்கார்ட் செய்து கேட்கலாம். 4. இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ளுங்கள். மேலும் இந்தப் பண்புகள் நம்மிடம் இருக்கிறதா என்று சோதனை செய்து இல்லையென்றால் ஒழுங்குபடுத்துங்கள். 5. தினமும் ஒவ்வொரு நல் வார்த்தையை ஸ்டேட்டஸ் STATUS வைக்கலாம். 6. இரவு தூங்குவதற்கு முன்னால் ஒரு முறை இருநூறு நல் வார்த்தைகளை படித்துவிட்டு தூங்கலாம். 7. இவர்களை எங்கெங்கு பயன்படுத்த முடியுமோ அங்கங்கு பயன்படுத்தலாம். 1.நம்பிக்கை 2.தைரியம் 3. உறுதி 4.பொருமை 5.புரிதல் 6.தெளிவு 7. நிதானம் 8.நேர்மை 9.தத்துவம் 10.ஒழுக்கம் 11.மகிழ்வு. 12.குறிப்பறிதல் 13. பணிவு 14.எளிமை 15. சாதித்தல் 16.காத்திருத்தல் 17.வரவேற்பு 18.செம்மை 19.உபசரிப்பு 20.தேடல் 21.புத்துணர்ச்சி 22. ஓய்வு 23.அக்கறை 24.உரிமை 25.தகுத...