உதவி
🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅
*_🌺ஒரு விளக்கு இன்னொரு விளக்கை ஏற்றுவதன் மூலம் எதையும் இழந்து விடாது.._*
*_🌺ஆனால் அந்த இடத்தின் ஒளி_*
*_இரண்டு மடங்காகிவிடும்.._*
*_🌺நம்மால் முடிந்த வரை அடுத்தவர்களுக்கு உதவுவோம்.._*
*_🌺அதனால் நாம் இழக்க போவது ஏதுமில்லை..!!_*
🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅
Comments
Post a Comment