வாழ்க்கை

 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺வாழ்க்கை ஒரு கடல் போன்றது. கடலின் மேற்பரப்பு பார்க்க அழகாக இருக்கும். கடலின் உள்ளே என்னவென்று கணிக்க முடியாது. அதுபோல வாழ்க்கையின் பல நிகழ்வுகளை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. அதில் எதிர் நீச்சல் போட்டே வெற்றி பெற வேண்டும். சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு நிதானமாய் அனுசரித்துக் கொண்டு வாழ்வதே  சிறந்த வாழ்க்கை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்                         
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  கு ரு வா ழ் க!    கு ரு வே து ணை!!

Comments

Popular posts from this blog

புத்தர் (கௌதம புத்தர்) கூறிய முக்கியமான உண்மைகள்