கஷ்டம்

கஷ்டப்பட்டு முன்னுக்கு வருவதில்  தவறில்லை.  ஆனால் மற்றவர்களை கஷ்டப்படுத்தி முன்னுக்கு வருவதுதான் தவறு. அது நம்மை பாதாளத்தில் தள்ளிவிடும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
                           ×××××
               
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  கு ரு வா ழ் க!    கு ரு வே து ணை!!

Comments