பொறுமை

🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅

*_🌺தண்ணீரை கூட சல்லடையில் சலித்து விடலாம்.._*

*_🌺ஆனால், அதை உருமாற்ற, பனிக்கட்டி ஆகும் வரை.._*

*_🌺நீ காத்து இருக்க வேண்டும்..!_*
 
*_🌺அது போல் பொறுமையும், நிதானமும் உங்களிடம் இருந்தால்.._* 

*_🌺நீங்கள் எதையும் சாதிக்க முடியும்..!!_* 

🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅

Comments