வாழ்க்கை

அதிக உறவுகளோடு
இருப்பதை விட..!!
அன்பான உறவுகளோடு
இருங்கள்
வாழ்க்கை சிறக்கும்...!!
.
முகஸ்துதி போடுபவர்களை விட
முகத்துக்கு நேரே..!!
பேசுபவர்களை வைத்திருங்கள்
வாழ்க்கை ஜெயிக்கும்...!!
.
நாம் நேசிப்பவர்களை விட
நம்மை நேசிப்பவர்களை..!!
அருகே வைத்திருங்கள்
வாழ்க்கை இனிக்கும்....!!
.
பணக்காரர்களோடு
வாழ்வதை விட..!!
பண்பானவர்களோடு வாழுங்கள்
வாழ்க்கை மகிழும்...!!
.
பணத்துக்கு பிடித்தவரை
கை பிடிப்பதை விட..!!
மனதுக்கு பிடித்தவரை
கைபிடியுங்கள்..!!
வாழ்க்கை சொர்க்கமாகும்...!!
.
இதையெல்லாம் விட..!!
.
பொய்யான உறவுகளுடன்
இருப்பதை விட..!!
மெய்யான தனிமையில் இருங்கள்
வாழ்வே ருசிக்கும்....!!
.
ஏன்னா..!!
இது நம்ம வாழ்க்கைங்க
அதுவும் ஒரே ஒரு தடவைங்க...

Comments

Popular posts from this blog

புத்தர் (கௌதம புத்தர்) கூறிய முக்கியமான உண்மைகள்