சிந்திப்பு, சந்திப்பு
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 செரிக்கப்படாதவரை உண்ட உணவு சக்தியாவதில்லை. அதுபோல சிந்திக்கப்படாதவரை கற்ற கல்வி அறிவாவதில்லை. சிந்திக்கும் நேரம் குறைவாக இருந்தாலும் நல்லதையே சிந்தியுஙுகள். சந்திக்கும் வாய்ப்பு குறைவாகவே இருந்தாலும் நல்லவர்களையே சந்தியுங்கள்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
×××××
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
கு ரு வா ழ் க! கு ரு வே து ணை!!
Comments
Post a Comment