நல்ல கர்மாவை செய்வோம்

நல்ல கர்மாவை செய்வோம்

ஒவ்வொரு மனிதனும் அவன் செய்த பாவ  புண்ணியம் என்ற கர்மாவிற்க்கு ஏற்ப  இப்பூமியில் படைக்கப்படுகிறான்,  
அவன் ஏழையாக இருப்பதும்,  பணக்காரனாக இருப்பதும் கர்மாவின் நிலையைப் பொருத்தே அமையும்,  நீ செய்த புண்ணியத்திற்க்கு உனக்கு கிடைத்த பரிசு தாய்,  தந்தை,  அண்ணன்,  தம்பி,  அக்கா  தங்கை, நண்பன், உறவினர்கள்,  நீ செய்த பாவத்திற்க்கு உனக்கு கிடைத்த பரிசு எதிரி,  விரோதி,  பகைவன்,  ஆக உனக்கு எதிரில் நிற்பது இன்னொரு மனிதன் அல்ல அதுவும் நீயே என்பதை புரிந்துகொள், *இனி யாருக்கும் தொல்லைக் கொடுக்காமல்,  கர்மாவை நீக்கி மறுபிறவி இல்லா வாழ்க்கை வாழ்வோம் வழிவிடு அல்லது வாழவிடு....

நல்லதை நினைத்து, நல்லதை செய்து நல்ல வாழ்வை பெறுவோம்

Comments

Popular posts from this blog

புத்தர் (கௌதம புத்தர்) கூறிய முக்கியமான உண்மைகள்