நல்லது கெட்டது
சாணத்தில் உதிக்கும் புழுவை எடுத்து சந்தனத்தில் வைத்தால் அது இறந்துவிடும்.அதுபோல கயவர்களுக்கு நல்லோர் நட்பு பெரிய வேதனையாகும்.வீட்டு ஈ சில வேளை மலத்திலும், சில வேளை நல்ல திண்பண்டத்திலும் உட்காரும்.அதுபோல் இடைத்தரமான மனிதர்கள் நல்லதையும், கெட்டதையும் மாறி மாறி செய்கிறார்கள். நெஞ்சே நீ தேன் ஈ போன்று நல்லதையே நாடு. நம் இறைவனுக்கு நீ சொந்தமாவாய்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
×××××
காலை வணக்கம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
கு ரு வா ழ் க! கு ரு வே து ணை!!
Comments
Post a Comment