துன்பம்
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 துன்பப்படாத மனிதன் உலகில் இல்லை. ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு துன்பம் வருகிறது.அக்காரணங்கள் எல்லாம் அகங்காரம் எண்ணும் மகா காரணத்தில் அடங்கிவிடுகின்றன. அகங்காரத்தை அடியோடு அகற்றியவனுக்கு அனுவளவும் துன்பமில்லை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
×××××
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
கு ரு வா ழ் க! கு ரு வே து ணை!!
Comments
Post a Comment