எண்ணங்கள்
🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅
*_🌺நாம் விதைக்கும் எண்ணங்கள்.._*
*_🌺விளைந்து நம்மிடமே திரும்பி வந்து சேரும்..!_*
*_🌺நன்மை, தீமை, அறம், உண்மை, பொய், ஆக்கம், கேடு, அன்பு, சினம்.._*
*_🌺எப்படிபட்ட எண்ணங்களை விதைக்க வேண்டும் என்பதை.._*
*_🌺நாம் தான் தீர்மானிக்க வேண்டும்..!!_*
🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅
Comments
Post a Comment