விழித்திரு..எழுந்திரு..வென்றிடு
🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅
*_🌺என்னை யாரும் ஜெயித்ததில்லை, ஏனெனில்..இது வரை யாருடனும்_*
*_போட்டி போடவில்லை.._*
*_🌺வெல்வதற்கு செல்வம் தேவை இல்லை.. உள்ளம் தான் தேவை..!_*
*_🌺நீ திறமையானவன் என்பது புதிதல்ல.. அதை நீ இவ்வளவு காலம் மறந்திருந்தாய்.._*
*_🌺விழித்திரு..எழுந்திரு..வென்றிடு..!!_*
🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅
Comments
Post a Comment