நம்பிக்கை

🌺🌺🌺🌺🌺🌺உடலைப் படைத்த இறைவனே உடலைப்பேனும் அறிவையும் கொடுத்துள்ளான். உடலில் உற்சாகம் குறைவதற்குக் காரணம் வயதல்ல.உடற்பயிற்சி இல்லாததுதான். உடற்பயிற்சி செய்பவர்களிடம் இளமையும், திறமையும், வேகத்திறனும் கூடுகிறது. உடல்நலம் உள்ளவர்களிடத்தில் நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கை உள்ளவர்களிடத்தில் எல்லாம் கை கூடும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
                           ×××××                        
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  கு ரு வா ழ் க!    கு ரு வே து ணை!!

Comments

Popular posts from this blog

புத்தர் (கௌதம புத்தர்) கூறிய முக்கியமான உண்மைகள்