மகிழ்ச்சியாயிருங்கள், எந்த கவலையும் எதையும் மாற்றப்போவதில்லை

*ஒவ்வொரு நிமிடமும் யாரோ ஒருவர் இந்த உலகத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.*

*நாம் அனைவரும் நமக்கே தெரியாமல் அந்த “வரிசையில்” நின்றுகொண்டிருக்கிறோம்.*

*நமக்கு முன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது.*

*நாம் வரிசையில் , எந்த இடத்தில் பொருத்தப்படுகிறோமோ அந்த இடம் மாறப்போவதில்லை.*

*நாம் வரிசையின் பின்புறம் செல்ல முடியாது. நாம் வரிசையிலிருந்து வெளியேறவும் முடியாது. நாம் வரிசையைத் தவிர்க்க முடியாது.*

*எனவே நாம் வரிசையில் காத்திருக்கும்போது - நம்முடைய தருணம் வரும் என்று உணர்ந்து வாழுங்கள்.*

*தேவையானவற்றிற்கு முன்னுரிமைகள் செய்யுங்கள்*.

*பிரியமானவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்*🥰😍.

*நியாயமானவற்றிற்காக குரல் கொடுங்கள்*.

*உங்கள் முன்னால் எவரையும் பசியில் இருக்க விடாதீர்கள்*.

*சின்ன சின்ன தருணங்களையும் அழகாக்குங்கள்.*🤠

*சுற்றியுள்ளவர்களை சிரிக்க வையுங்கள்*🥳🤩. *புன்னகை செய்யுங்கள். அன்பை உருவாக்குங்கள்*🥰.

*சமாதானம் செய்யுங்கள்*🏳️.

*நீங்கள் நேசிப்பவர்களிடம் நேசத்தை சொல்லுங்கள்*❤ .

*மகிழ்ச்சியாயிருங்கள், எந்த கவலையும் எதையும் மாற்றப்போவதில்லை*...😊*❤️🙏🏼

Comments

Popular posts from this blog

புத்தர் (கௌதம புத்தர்) கூறிய முக்கியமான உண்மைகள்