மாறுதல்
🌺🌺🌺🌺🌺🌺வாழ்க்கையில் முற்பகுதியில் வெற்றி பெற. சுறுசுறுப்பும் ஊக்கமும் தேவை. பிற்பகுதியில் வெற்றி பெற பொறுமையும் தன்னடக்கமும் தேவை. எதையாவது கொடுத்து நல்ல பெயர் வாங்க நினைத்தால் அதைக் கொடுக்கும் வரைதான் நிலைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆறுதல் என்பது பிரச்சனைக்கு தற்காலிக தீர்வு, மாறுதல் என்பதே என்றும் நிரந்தரமானது.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
×××××
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
கு ரு வா ழ் க! கு ரு வே து ணை!!
Comments
Post a Comment