மனம்
மனம் என்பது எண்ணமே ஆகும். அந்த எண்ணத்தின் விளைவு செயல் ஆகும். மனம் அடங்க செயல் தன்மைப்படும். செயலில் இருந்து மனம் வேறுபடும். பலன் எதிர்பாராத தன்மை வெளிப்படும். பலனை எதிர்பாராத செயலில்தான் நிம்மதி இருக்கிறது.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
×××××
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
கு ரு வா ழ் க! கு ரு வே து ணை!!
Comments
Post a Comment