யாருக்கும் தொல்லை இல்லாமல் வாழ்வோம்
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺நிலையில்லா வாழ்வில் எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை பலர் உணர்வதே இல்லை. உணர்ந்தவர்கள் அமைதியாக உள்ளனர். உணராதவர்கள் ஆர்ப்பரிக்கின்றனர். வாழும் வரை யாருக்கும் தொல்லை இல்லாமல் வாழ்வோம்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
××
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
கு ரு வா ழ் க! கு ரு வே து ணை!!
Comments
Post a Comment