சிரிப்பு
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 எதையும் இழப்பதற்கு ஒரு நொடி கோபம் மட்டுமே போதுமானது. எதையும் தக்க வைத்துக் கொள்ள ஒவ்வொரு நொடிப்பொழுதும் கவனத்துடன் கூடிய முகமலர்ச்சி தேவைப்படுகிறது. சிரிப்பு எதையும் மாற்றிவிடும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
×××××
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
கு ரு வா ழ் க! கு ரு வே து ணை!!
Comments
Post a Comment