நிகழ்வு

 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺இரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை  வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது. சில நிகழ்வுகளை மறக்கவும், பல தவறுகளை மன்னிக்கவும் கற்றுக் கொண்டால் போதும், நிம்மதி நிலைக்கும். சுமக்கத் தெரிந்து கொண்டால் சுமைகள் சுலபம்தான். சாதிக்கப் பழகி விட்டால் தடைகளும்  சவால்தான்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
                           ×××××                        
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  கு ரு வா ழ் க!    கு ரு வே து ணை!!

Comments

Popular posts from this blog

புத்தர் (கௌதம புத்தர்) கூறிய முக்கியமான உண்மைகள்