கடந்துபோன நாட்கள்

கடந்துபோன நாட்கள் எப்படியோ,,இனி வரும் நாட்கள் நிச்சயம் அழகானவை என்ற நம்பிக்கையோடு வாழுங்கள். ஒரு மகிழ்வான எதிர்பார்ப்போடு கடக்கும்போது எந்த பாதையும் முள்ளாக தைப்பதில்லை. பாரத்தைக் கொடுப்பதில்லை.இன்றோ நாளையோ மாற்றங்கள் வரலாம், சூழ்நிலைகள் மாறலாம். இன்றைய வேதனை  அப்படியே நம்மோடு கடைசிவரை வந்துவிடாது.அது சென்றுவிடும்.நிச்சயம் எல்லோருக்கும் ஒருநாள் விடியும். அதை ஆவலோடு எதிர்கொண்டு,அறிந்துகொண்டு நம்பிக்கையோடு வாழுங்கள்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
                           ×××××                         
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  கு ரு வா ழ் க!    கு ரு வே து ணை!!

Comments