வார்த்தை

நம்முடைய பேச்சுக்கும், நம்முடைய நடத்தைக்கும் சரியான பொருள் இருக்க வேண்டும்.அப்போதுதான் உங்களுக்கும் மரியாதை, உங்கள் சொல்லுக்கும் மரியாதை. அவ்வாறின்றி சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்று இருந்தால் உங்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் போகும்.இதனால் உங்களைவிட்டு நண்பர்கள், உறவினர்கள்,மறறும் உங்கள் உடன் பிறப்புகளே விலகிவிடுவார்கள். அதோடு உங்கள் சந்தோஷமும் காணாமல் போய்விடும்.பேசாத வார்த்தைக்கு நீ எஜமான். பேசிவிட்ட வார்த்தையோ உனக்கு எஜமான். பார்த்து பேசுங்கள்.அறிந்து பேசுங்கள். சந்தோஷம் வரமாகும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
                           ×××××                      
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  கு ரு வா ழ் க!    கு ரு வே து ணை!!

Comments