சலிப்பு

நீங்கள் எதிலும் சலிப்பு எனும் சரிவில்  வீழ்ந்து விடாமல் இருக்க.  சலிப்பு   என்னும் இறகுகளை விரித்து உதறுங்கள். வானத்தில் வட்டமிடுங்கள். இனி உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். பொறுமையைவிட மேலான தவமுமில்லை, இரக்கத்தைவிட உயர்ந்த அறமும் இல்லை, திருப்தியை விட மேலான இன்பமும் இல்லை, மன்னித்தலைவிட ஆற்றல் மிக்க ஆயுதமும் இல்லை. தோல்விகள் சூழ்ந்தாலும் இருளை நீக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றிப் படியில் கலடி எடுத்து வையுங்கள்.முடியும் வரை அல்ல. உங்கள் இலக்கை அடையும் வரை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
                           ×××××                         
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  கு ரு வா ழ் க!    கு ரு வே து ணை!!

Comments