உதவி
ஒருவர் செய்யும் உதவி சிறியதோ, பெரியதோ அதை மனமுவந்து செய்யவேண்டும்.அதற்கு மிகப்பெரிய பலன் உண்டு. உதவும் உள்ளங்கள் இருக்கும் இடங்கள் எவையோ அவையே உன்னதமான பூமி. மனிதனுக்கு மனிதன் உதவி செய்வது எவ்வளவு அவசியமோ, அதேபோல் ஒட்டுமொத்த சமூக நலனுக்காக நாம் உதவி புரிவதும் மிக அவசியம். உதவும் மனப்பான்மை பெருகப் பெருக மனிதநேயமும், மனித சமூகமும் செழிப்படையும். உலகம் சீர்பெறும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
×××××
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
கு ரு வா ழ் க! கு ரு வே து ணை!!
Comments
Post a Comment