அமைதி


பல சமயங்களில் நாம் டென்ஷன் ஆவதே தேவையில்லாத விசயங்களால்தான்.நாம பதட்டத்தில் இருக்கும்போது எத்தனை கஷ்டப்பட்டு ஒரு வேலையை செய்தாலும் அதனால் ஏற்படும் பலன் பூஜ்ஜியமாகத்தான் இருக்கும். இக்கட்டான சூழ்நிலைகளில் பயப்படாமல் அமைதியை கையாளுங்கள்.அதனிடமிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு தன்னை பக்குவமுடையவர்களாக மாற்றுங்கள். அந்த அமைதியில் கிடைத்த சக்தியின் மூலம் எதிர்மறையை நேர்மறையாக மாற்றம் செய்யுங்கள்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
                           ×××××                        
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  கு ரு வா ழ் க!    கு ரு வே து ணை!!

Comments