தர்மம்

ஹோமத்தினால் தேவர்களையும், சிரார்த்தத்தினால் பித்ருக்களையும்,  அன்னத்தினால் அதிதிகளையும், மலர்களினால் பூதங்களையும், உழைப்பினால் தனது எஜமானனையும், தரிசனத்தினால் தெய்வங்களையும், பிரியத்தினால் பெற்றோர்களையும், அன்பினால் மனைவியையும்,கண்டிப்புடன் கூடிய பாசத்தினால் பிள்ளைகளையும் திருப்தி செய்ய வேண்டியது தர்மமாகும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
                           ×××××                         
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  கு ரு வா ழ் க!    கு ரு வே து ணை!!

Comments

Popular posts from this blog

புத்தர் (கௌதம புத்தர்) கூறிய முக்கியமான உண்மைகள்