மனம்

பூமி உருண்டையில் எல்லா உயிரினங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தும் சர்வ வல்லமையை அளித்து, நமது வெற்றிகளுக்கு காரணமாக இருக்கும் இரகசிய ஆற்றல் நம் ஆறாம் அறிவாகிய மனத்தில்தான் ஒளிந்திருக்கிறது. வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் மனம் பற்றிய விழிப்புணர்வு பெற்றவர்களே. மனம் என்ற அறிவை ஒழுங்கு படுத்தினால் நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்றும் விஸ்வரூபம் நமக்கு வாய்க்கும்.எண்ண அலைகள்தான் மனமாக அசைகிறது.எண்ண அலைகளை நுட்பமாக்கி அனுப்பும் வல்லமையும் அவை சூழ்நிலைகளாய்  வடிவம் பெற்று வரும்போது சரியாக அதை அடையாளம் காணும் விழிப்புணர்வும் இருந்துவிட்டால் போதும் நினைப்பவை நிச்சயமாய் நிறைவேறும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
                           ×××××                        
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  கு ரு வா ழ் க!    கு ரு வே து ணை!!

Comments