பிரச்சனை

பிரச்சனை இல்லாத ஒரு வாழ்க்கையே இல்லை. பணம்  இல்லாதவனுக்கு  பணம் இல்லையே என்பது மட்டும்தான் பிரச்சனை. பணத்தை வைத்திருப்பவனுக்கு அதை எப்படிக் காப்பாற்றுவது  என்பது பிரச்சனை. பிரச்சனையின் தீவிரம் பிரச்சனையில் இல்லை. அதை நீ பிரச்சனையாக எடுத்துக் கொள்வதில் தான் உள்ளது. நீ போதுமான அளவு துடிப்புடனும், ஆர்வத்துடனும் இருந்தால் எதுவொன்றையும் உன்னால் அடையமுடியும். நம்பிக்கை வைத்து செயல்படு. வாழ்க்கையின் உயர்ந்த நிலையை நீ அடைவாய்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
                           ×××××                      
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  கு ரு வா ழ் க!    கு ரு வே து ணை!!

Comments