ஜீவகாருண்யம்

மாமிச உணவை மனிதன் நாடும்பொழுது 1.உயிர்க்கொலை 2.அதன் உடலை உணவுக்காக திருடுதல் 3.அவ்வுயிரின் வாழும் உரிமையைப் பறித்தல் என்று  மூன்று குற்றங்களையும் செய்து விடுகிறான். இந்த குற்றங்கள்தான் சமுதாயத்தில் மக்களிடையேயும் பரவும்பொழுது எல்லா வகையான. துன்பங்களுக்கும் காரணமாகின்றன. இந்த மூன்று குற்றங்களே உலகில் உள்ள அனைத்து குற்றங்களுக்கும் அடிப்படையாகும்.இவ்வாறிருக்க அங்கு அன்பும் கருணையும் எப்படி மலரும். ஜீவகாருண்யமே அன்புக்கு வித்தாகும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
                           ×××××                        
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  கு ரு வா ழ் க!    கு ரு வே து ணை!!

Comments

Popular posts from this blog

புத்தர் (கௌதம புத்தர்) கூறிய முக்கியமான உண்மைகள்