தியானம்

எந்த எண்ணமும் உள்ளே நுழையாமல் ஆச்சரியத்துடன் இருப்பதே தியானம். உன் மனதில் எண்ணம் புகுந்தால் உன்னுடைய ஆச்சரியம் கலைந்து நீ யோசிக்க ஆரம்பித்துவிடுவாய், நீ ஆச்சரியத்தில் நிலைத்து இருக்கும்போது ஒரு அற்புத நிலையை அடைவாய்.இப்படி அற்புதமாக இருப்பதன் ஆன்மீகப் பெயர்தான் கடவுள். கடவுள் அறிந்து கொள்ள முடியாத ஒரு அற்புதம்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
                           ×××××                         
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  கு ரு வா ழ் க!    கு ரு வே து ணை!!

Comments

Popular posts from this blog

புத்தர் (கௌதம புத்தர்) கூறிய முக்கியமான உண்மைகள்