ஏழு விதமான ஆச்சரியங்கள்

✅ *ஏழு விதமான ஆச்சரியங்கள்* 
 * 7 Types of Surprises *

1. *மரணம்*என்பது நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் 
வந்தே தீரும் என்பதை அறிந்த மனிதர்கள், 
கவலைப்படாமல், தன் கடமைகளச்செய்யாமல்
*சிரித்துக் கொண்டிருப்பது* 
ஆச்சரியம்...1

2. ஒரு நாளில் *இவ்வுலகம் அழிந்து போகும்* 
என்பதை அறிந்த மனிதன், *உலகத்தின்மீது*
*மோகம்* கொண்டிருப்பது 
ஆச்சரியம்...2

3. எந்த ஒரு செயலும்
*இறைவன் விதித்தபடியே நடக்கும்* என்பதை
 அறிந்த மனிதன், கைநழுவிச் சென்றவற்றை 
எண்ணி *கவலைப்பட்டுக் கொண்டிருப்பது*
ஆச்சரியம்...3

4. *மறுமை வாழ்க்கைக்கான தீர்வு* இவ்வுலகிலேயே
 இருப்பதை நம்புகின்ற மனிதன், 
அதனைப் பற்றி *அக்கறையின்றி* 
வாழ்ந்து கொண்டிருப்பது
ஆச்சரியம்...4

5. *நரக நெருப்பின் வேதனை* பற்றி அறிந்த மனிதன், 
அது பற்றி சிந்திக்காமல் *தொடர்ந்தும் பாவம், தவறு*
 செய்வது 
ஆச்சரியம்...5

6. *இறைவன் ஒருவனே* என்று அறிந்த மனிதன், 
அவனைத் தவிர *வேறு எவருக்கோ வணக்கத்தை* 
நிறை வேற்றுவது 
ஆச்சரியம்...6

7. *சுவர்க்கத்தைப் பற்றி* அறிந்த மனிதன், 
*உலக செல்வங்களை சேர்த்து* வைப்பதில் 
தமது முழு வாழ்வையும் கழிப்பது
*ஆச்சரியம்.

Comments

Popular posts from this blog

புத்தர் (கௌதம புத்தர்) கூறிய முக்கியமான உண்மைகள்