நல்வார்த்தைகள்-200
நல்வார்த்தைகள்-200.
இங்கே 200 நல்வார்தைகள் கொடுத்துள்ளேன்.
இதை வைத்து என்ன செய்யலாம்?
1. வீட்டில் ஆங்காங்கே எழுதி ஓட்டலாம் அதை அடிக்கடி பார்க்கும் பொழுது நமது சப்கான்ஸ்கியஸ் எனப்படும் நடு மனதில் பதிவாகும்.
2. தினமும் காலை எழுந்தவுடன் இந்த நல் வார்த்தைகளை உணர்ந்து படிக்கலாம்.
3. இந்த நல் வார்த்தைகளை நீங்கள் பேசி ஆடியோ ரெக்கார்ட் செய்து கேட்கலாம்.
4. இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ளுங்கள். மேலும் இந்தப் பண்புகள் நம்மிடம் இருக்கிறதா என்று சோதனை செய்து இல்லையென்றால் ஒழுங்குபடுத்துங்கள்.
5. தினமும் ஒவ்வொரு நல் வார்த்தையை ஸ்டேட்டஸ் STATUS வைக்கலாம்.
6. இரவு தூங்குவதற்கு முன்னால் ஒரு முறை இருநூறு நல் வார்த்தைகளை படித்துவிட்டு தூங்கலாம்.
7. இவர்களை எங்கெங்கு பயன்படுத்த முடியுமோ அங்கங்கு பயன்படுத்தலாம்.
1.நம்பிக்கை 2.தைரியம் 3. உறுதி 4.பொருமை 5.புரிதல் 6.தெளிவு 7. நிதானம் 8.நேர்மை 9.தத்துவம் 10.ஒழுக்கம் 11.மகிழ்வு. 12.குறிப்பறிதல் 13. பணிவு 14.எளிமை 15. சாதித்தல் 16.காத்திருத்தல் 17.வரவேற்பு 18.செம்மை 19.உபசரிப்பு 20.தேடல் 21.புத்துணர்ச்சி 22. ஓய்வு 23.அக்கறை 24.உரிமை 25.தகுதி 26.பாராட்டு 27.விவேகம் 28. நல்லெண்ணம் 29.சந்தோசம் 30.ஆனந்தம் 31.உன்னதம் 32.புனிதம் 33.நன்றி 34.உணர்வு 35.செம்மை 36. மேன்மை 37.பரிசு 38.கருணை 39.உத்தமம் 40.மௌனம் 41.வலிமை 42.உணர்தல் 43.ரசனை 44.உழைப்பு 45.சாந்தம் 46.துரிதம் 47.ஆரோக்கியம் 48.சேவை 49.சக்தி 50.தற்காப்பு 51.அங்கீகாரம் 52.சமாதானம் 53.பசுமை 54.உச்சம் 55.இயற்கை 56.உண்மை 57.பண்பு 58.அன்பு 59.நேசித்தல் 60.ஆலோசனை 61.சிந்தனை 62.வாக்கு 63. பேரானந்தம் 64.பாதுகாப்பு 65.காப்பாற்றுதல் 66.தன்னடக்கம் 67.திறமை 68.உதவி 69. அபரிமிதம் 70.செயல் 71.தனித்துவம் 72.புதுமை 73.ஒற்றுமை 74.விழிப்புணர்வு 75.ஆத்மார்த்தம் 76.நிமிர்ந்து 77. குஷி 78.முதன்மை 79.பாதை 80.நிலைத்தல் 81.நிம்மதி 82.உயர்வு 83.திருப்தி 84.குணம் 85.ஆற்றல் 86.நேர்மறை 87. குதூகலம் 88.ஊக்கம் 89. சுவாரசியம் 90.பயிற்சி 91.தன்மை 92.கல்வி 93.தன்னிலை 94.அறிதல் 95.குறிக்கோள் 96.இறைபக்தி 97.ஆசீர்வாதம் 98.சரணாகதி 99.அரவணைப்பு 100.சாதித்தல் 101.உற்சாகம் 102.தன்மம் 103.குதூகலம் 104.தர்மம் 105.துணிவு 106.ஈடுபாடு 107.சாத்தியம் 108.கடமை 109.சமநிலை 110.பயணம் 111.வாய்ப்பு 112.நேர்த்தி 113.ஜீவன் 114.சந்தர்ப்பம் 115.இளமை 116.மகத்துவம் 117.அதிர்ஷ்டம் 118.இனிமை 119
ஞாபகம் 120.உணர்வு 121. பாரம்பரியம் 122.அறிவு 123.ஆச்சரியம் 124.வெற்றி 125.தயவு 126.பெருமிதம் 127.முயற்சி 128.உணர்ச்சி 129.வளமை 130.இலக்கு 131.மன்னிப்பு 132.ஒளிமயமான 133.பாவனை 134.அமைதி 135.சுகம் 136.தோரணை 137.வழங்குதல் 138. கட்டுப்பாடு 139.சுத்திகரிப்பு 140.சுதாரிப்பு 141.முழுமை 142.அபரிமிதம் 143.காலம் 144.பரிச்சியம் 145.மனத்தூய்மை 146.கவனம் 147.பழகு 148.சிறப்பு 149.தலைமை 150.இன்பம் 151.அளவு 152.ஆதாரம் 153.மனம் 154.ஆதாயம் 155.நன்மை 156.விருப்பம் 157.முக்கியம் 158. மரியாதை 159. நன்னடத்தை 160.எதார்த்தம் 161.நல் வாழ்க்கை 162. சாதுரியம் 163.நிலைமை 164.யோகம் 165.ஆன்மா 166.பழக்கம் 167.சரியானபதில் 168.கண்ணியம் 169.வழக்கம் 170.வரும்முன் 171.நோக்கம் 172.உண்டு 173.உபயோகமாக 174.தீவிரம் 175.திட்டம் 176.சுயம் 177.உருவாக்கம் 178.செழுமை 179.துணிச்சல் 180.பேரின்பம் 181.பகுத்தறிவு 182.நிச்சயம் 183.கனவு 184.பார்வை 185.அற்புதம் 186.முன்னேற்றம் 187.துல்லியமாக 188.காரணம் 189.தொலைநோக்கு 190.உரிமை 191. புத்திசாலி 192.அழகிய 193. புகழ் 194. கணிவு 195. பக்குவம் 196.சமத்துவம்197. சீர் 198. சிங்காரம் 199. தூய்மை 200. தெய்வீகம்.
இப்படிக்கு.
ஹீலர் பாஸ்கர்.
21 நாள் இலவச ஆன்லைன் வகுப்பு.
அக்டேபர் 1 to 21.
Daily 6.30 to 8.30 pm
Booking : www.aammii.com.
Comments
Post a Comment