முயற்சித்துப் பார் முடியாதது என்று ஒன்றும் இல்லை

 முதல் முயற்சியில் வெற்றி பெறுபவன் அதிர்ஷ்டசாலி.

இரண்டாவது முயற்சியில் வெற்றி பெறுபவன் புத்திசாலி.

மூன்றாவது முயற்சியில் வெற்றி பெறுபவன் அனுபவசாலியாகிறான்.

ஆனால் வெற்றிபெறும் வரை முயற்சி செய்பவனோ சாதனையாளனாகிறான்.

தோல்விகள் இல்லாத வாழ்க்கைப் பயனற்றது

போராட்டம் இல்லாத வாழ்க்கை சுவையற்றது.

ஒரு வெற்றி ஒரு தோல்வியை மறக்கச் செய்யும்.

ஒரு தோல்வி பல வெற்றிகளை பெறச் செய்யும்.

முயற்சித்துப் பார் முடியாதது என்று ஒன்றும் இல்லை.

Comments