இன்று ஓர் இனிய தகவல் 16/01/2023 திங்கட்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 16/01/2023 திங்கட்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
தைரியத்தின் முதல் சோதனை.. தோல்வியில் மனம் தளராமல் இருப்பது தான்.!
தன்னம்பிக்கை என்ற ஒற்றை மந்திரம் மனதில் இருக்கும் வரை வாழ்க்கை பயணத்தில் பயமுமில்லை பாரமுமில்லை.!
இன்பமோ துன்பமோ அனுபவிக்க போவது நீ. எனவே வாழ்க்கையில் எடுக்கும் முடிவும் உனதாகட்டும்.
வலிமையான எண்ணங்களும் தன்னம்பிக்கையும் இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் எடுத்த முயற்சியில் வெற்றியை எட்ட முடியும்.
கீழே விழுந்த வலி தெரியாமல் இருக்க குழந்தை போல நாமே எழுந்து விட வேண்டும்..
தூக்கி விட ஆள் தேடினால் வாழ்வில் சோகம் தான் மிஞ்சும்.
நேரமும் வாய்ப்பும் ஒருபோதும் காத்திருக்காது..
தன்னம்பிக்கை இருப்பவரிடம் அது வழியையும் நேரத்தையும் தானாக ஏற்படுத்தி கொடுக்கும்.
பின்னால் பேசுபவன் புகழ்ந்து பேசினால் என்ன.. இகழ்ந்து பேசினால் என்ன..
காதில் வாங்காமல் அடுத்த அடியை எடுத்து வைத்து முன்னேறிக்கொண்டே இரு.!
வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே* 🌺🌺🌺🌺🌺🌺🌺வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment