இன்று ஓர் இனிய தகவல் 17/01/2023 செவ்வாய்க்கிழமை

 இன்று ஓர் இனிய தகவல் 17/01/2023 செவ்வாய்க்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀மனவளக்கலை சொந்தங்கள்    அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம். வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹

எதிர்பாராமல் நடந்தால் அதிர்ஷ்டம்,

எனவும் எதிர்பார்த்தது நடக்கவில்லையென்றால் விதி எனவும் கூற வைக்கிறது இந்த வாழ்க்கை.


அதிர்ஷ்டம் இல்லாதவருக்கு இருக்கும்

திறமையும், திறமை இல்லாதவருக்கு 

கிடைக்கும் அதிர்ஷ்டமும் பயன்படுவதில்லை.

எதிர்பார்த்த போது கிடைக்காத எதுவும் அதன் பிறகு எத்தனை முறை கிடைத்தாலும் சந்தோஷம் கொடுப்பதில்லை.


கிடைத்ததை அனுபவிக்கவும்,

கிடைக்காததை இரசிக்கவும் கற்றுக் கொண்டாலே வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

                         வெற்றி நிச்சயம்

👍👍👍👍👍👍👍                       வாழ்வை துவங்கு   👍வருவது எல்லாம் வசந்தமே*                                                    🌺🌺🌺🌺🌺🌺🌺வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்   செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments