இன்று ஓர் இனிய தகவல் 02/09/2023

 இன்று ஓர் இனிய தகவல் 02/09/2023  சனிக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹

நாம் வாழும் இந்த பிரபஞ்சம் பிரம்மாண்டமான ஒன்று. 

அதை படைத்து வழிநடத்திக் கொண்டிருக்கும் மிகப்பெரிய அதிபிரமாண்டமான சக்தியை பற்றி நினைத்துப் பாருங்கள். 


அவ்வளவு பெரிய சக்திக்கு முன்னால் நம் கஷ்டங்களும் துன்பங்களும் ஒரு விஷயமே அல்ல.


உங்கள் கஷ்டங்களை நீங்களே தூக்கி சுமக்கும் வரை தான் அது உங்களுக்கு பாரமாக இருக்கும். இறைவனிடம் இறக்கி வைத்து விடுங்கள்.


நமக்கு தரும் கஷ்டங்கள் மூலம்

சில நேரங்களில் சிலவற்றை இறைவன் நமக்கு கற்றுக் கொடுக்கலாம்.

புரிய வைக்கலாம்.

ஆனால் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நம்மை அவர் கைவிடுவதில்லை.


இறைவனை முழுமையாக நம்புங்கள் உங்களுக்கான காலம் வரும் பொறுத்திருங்கள்.

அனைத்தையும் கடந்து வருவீர்கள் .


நீங்கள் நினைத்ததை விட உங்கள் வாழ்வு மிகவும் சிறப்பாக இருக்கும்.

                                                                 வெற்றி நிச்சயம்

👍👍👍👍👍👍👍                       வாழ்வை துவங்கு   👍வருவது எல்லாம் வசந்தமே*                                                    🌺🌺🌺🌺🌺🌺🌺           வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்   செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments