இன்று ஓர் இனிய தகவல் 05/09/2023
இன்று ஓர் இனிய தகவல் 05/09/2023 செவ்வாய்க்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹 🌼வாழ்க்கை ஒரு 'வரம்' என்றால் அதில் நாம் 'அதிர்ஷ்டசாலி'.🌼
🌼வாழ்க்கை ஒரு 'அறிவியல்' என்றால் அதில் நாம் 'விஞ்ஞானி'🌼
🌼வாழ்க்கை ஒரு 'போராட்டம்' என்றால் அதில் நாம் 'போராளி'🌼
🌼வாழ்க்கை' எப்படி இருந்தாலும் நாம் தான் வாழ்ந்து காட்ட வேண்டும்🌼
🌼மாற்றங்கள் எல்லாம்
தோற்றங்களை மாற்றுவதற்க்கே🌼
🌼ஓடுகின்ற நீரோடை கூட
வருகின்ற மேடு, பள்ளங்களைத் தாண்டித் தான் பயணிக்கிறது🌼
🌼தேடுகின்ற வாழ்க்கையைப் பெற,
தோல்விகளிலும் வெற்றியைக் கண்டு முன்னே வா🌼
🌼உன் முயற்சியினால்
வெற்றி நிச்சயம்👍
👍👍👍👍👍👍👍 வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே* 🌺🌺🌺🌺🌺🌺🌺 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment