இன்று ஓர் இனிய தகவல் 06/09/2023

 இன்று ஓர் இனிய தகவல் 06/09/2023  புதன்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁  மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹 

நீங்கள் விரும்பும் ஒன்று உங்களுக்கு சில நேரங்களில் உடனடியாக கிடைக்கலாம்.


சில நேரங்களில் தாமதமாகலாம்.


உங்களுக்கு ஒன்று கிடைக்கவில்லையே என்று வருத்தப்படாதீர்கள். 


அது உங்களுக்கானதாக இருந்தால் நிச்சயம்  கிடைத்திருக்கும்.


இறைவனை நம்புங்கள்.

அவர் தவறும் செய்வதில்லை...

 தாமதமாக வருவதும் இல்லை.


 நாம்தான் அவசரப்படுகிறோம்.


நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் காத்திருங்கள்.


உங்கள் முயற்சிகள் எதுவும் வீணாகாது.


உங்கள் நம்பிக்கை வீணாகாது!


உங்களுக்கு என்று உள்ளது நிச்சயம் உங்களைத் தேடி வரும்.


இந்த அற்புதமான நாளை அழகான எண்ணங்களுடன் தொடங்குங்கள்!


நல்லதே நடக்கும்.

                                  வெற்றி நிச்சயம் 

                                                                

👍👍👍👍👍👍👍                       வாழ்வை துவங்கு   👍வருவது எல்லாம் வசந்தமே*                                                    🌺🌺🌺🌺🌺🌺🌺           வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்   செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments