இன்று ஓர் இனிய தகவல் 09/09/2023

 இன்று ஓர் இனிய தகவல் 09/09/2023  சனிக்கிழமை 🍁🍁🍁🍁🍁மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹 

அமைதியான வாழ்க்கையே மென்மையானது!


மனதில் அச்சமிருந்தால் வாழ்வில் எவ்விதத்திலும் எதுவும் மிச்சம் இருக்காது!


சந்தர்ப்பத்தை உருவாக்கி சாதனை செய்யுங்கள்!


பிறரை மனதார பாராட்டுங்கள், உன்னை பிறர் பாராட்டுவார்கள்!


சிந்தை வளம் பெருகட்டும், வாழ்வில் மேன்மேலும் வளர்ச்சியடைய உதவும்

                                                 வெற்றி     நிச்சயம் 

                                                                

👍👍👍👍👍👍👍                       வாழ்வை துவங்கு   👍வருவது எல்லாம் வசந்தமே*                                                    🌺🌺🌺🌺🌺🌺🌺           வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்   செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

புத்தர் (கௌதம புத்தர்) கூறிய முக்கியமான உண்மைகள்