வெற்றி

 இன்பமும் துன்பமும் கலந்திருந்தால் இருளில்கூட புத்தகம் வாசிக்கலாம். முயற்சியும் பயிற்சியும் கலந்திருந்தால் தூக்கத்தில்கூட சொர்க்கம் காணலாம்.

உழைப்பும் துடிப்பும் கலந்திருந்தால் வேதனையில்கூட வெற்றி காணலாம். வியர்வைத் துளியில் பயிர் செய்யுங்கள். விளைச்சல் பெறுகட்டும்.

முடியாததை முடியும் என்று முனையும் போது தான் முயற்சி முளைக்கிறது. 

உங்களது உழைப்பால் மட்டுமே வெற்றிக்கனியை சுவைக்க முடியும். உங்களது வெற்றி உங்களால் மட்டுமே பெற முடியும்

Comments

Popular posts from this blog

புத்தர் (கௌதம புத்தர்) கூறிய முக்கியமான உண்மைகள்