எண்ணம்

 நீ உயர்வதற்கு ஏணி தேவையில்லை,

எண்ணம் தேவை!

எண்ணத்தை வல்லமைப்படுத்தும் போதுதான்மாற்றத்தை உருவாக்கலாம்!

எண்ணத்தினுள் உள்ள உணர்வுகளே உன்னை துரிதப்படுத்தும், பக்குவப்படுத்தும்!

உனது திறமைகள் தினம் தினம் பிறரோடு பழகும் விதத்தில் உள்ளபோது புதுமைகள் பிறக்கவே செய்யும்!

Comments